சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் 5ஆவது முறையாக போட்டியிடும் திமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் வெற்றி நாயகர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்களுக்கு, சிங்கம்புணரி அண்ணா மன்றத்தில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. உடன் காரைக்குடி மாவட்ட கழகச் செயலாளர் சி.செல்வமணி, சிவகங்கை மாவட்ட தலைவர் இரா.புகழேந்தி சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் பெரு. இராசாராம், காரைக்குடி மாநகர துணைத்தலைவர் ஆ.பழனிவேல் ராசன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு வாழ்த்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
