பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர் சாதனை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) ஒரு பகுதியான பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை மற்றும் போதிப்ரிட்ஜ் நிறுவனம் இணைந்து நடத்திய தொழில்வழிகாட்டுதல் (Career Counseling Certification Training) பயிற்சியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சு.பாக்கியலெட்சுமி, ஆங்கில முதுகலை ஆசிரியர் அ.அனிதா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கு.சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர். இப்பயிற்சியின் இறுதியில் நடைபெற்ற மதிப்பீட்டில் பள்ளி தலைமையாசிரியர் சு.பாக்கியலெட்சுமி பங்கேற்று ஏ தரச் சான்றிதழ் (Grade A) பெற்றுள்ளார்.

சான்றிதழை பெற்ற தலைமையாசிரியருக்குப் பள்ளி செயலர், ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *