உலக மகளிர் நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் 107-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

1 Min Read

 நாள்: 10.03.2026 செவ்வாய்க் கிழமை இடம் : வள்ளுவர் அரங்கம் நேரம்: காலை 10.00 மணி வரவேற்புரை: பா.வைரமலர் உயிரித் தொழில்நுட்பத் துறை. இளங்கலை மூன்றாமாண்டு, முன்னிலை: முனைவர் பூ.கு. சிறீவித்யா பதிவாளர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம். தலைமை உரை: முனைவர் இரா.மல்லிகா இணைத் துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம். சிறப்புரை: தோழர் ஜெ.தீபலட்சுமி பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் சாதனைப் பெண்மணிகளுக்குப் பாராட்டு சாதனைப் பெண்மணிகள் உரை நன்றியுரை: சி.சிவசாரதி இளங்கலை இரண்டாமாண்டு, உயிரித் தொழில்நுட்பத் துறை. இணைப்புரை: த.கனிஷ்கா, ர.சிறீபத்மாவதி இளங்கலை இரண்டாமாண்டு, உயிரித் தொழில்நுட்பத் துறை. குறிப்பு: காலை 9.30 மணிக்கு பெரியார் மணியம்மை மருத்துவமனையில், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் குருதிக்கொடை முகாம் நடைபெறும். விழா ஏற்பாடு: பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *