தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா

7 Min Read

18.7.2026 சனிக்கிழமை

குற்றாலம்

மாலை 6 மணி*இடம்: வள்ளல் வீகேயென் மாளிகை, குற்றாலம் *தலைமை: சிவ.பாரதிராஜா (தென்காசி மாவட்ட ப.க. அமைப்பாளர்) *வரவேற்புரை: கோ.சாமிதுரை (பகுத்தறிவாளர்) *தொடக்கவுரை: ஆலடி எழில்வாணன் (மாநில ப.க. அமைப்பாளர்), கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்) பேராசிரியர் நல்லசிவம் (தென்காசி மாவட்ட ப.க. தலைவர்) *நூல் அறிமுக உரை: பொன் அருண்குமார் (கழக சொற்பொழிவாளர்) *முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (மாவட்ட காப்பாளர்), வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட கழகத் தலைவர்), கை.சண்முகம் (தென்காசி மாவட்ட கழகச் செயலாளர்) *நன்றியுரை: எஸ்.சேக்கிழார் (தென்காசி நகர ப.க. தலைவர்) *ஏற்பாடு: தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

19.7.2026 ஞாயிற்றுக்கிழமை

குடியாத்தம்

மாலை 5 மணி*இடம்: பெரியார் அரங்கம், போடி பேட்டை சாலை, புவனேஸ்வரிப்பேட்டை, குடியாத்தம் * தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்க உரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * புத்தக அறிமுக உரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: எஸ்.சவுந்தர்ராஜன் (குடியாத்தம் நகரமன்றத் தலைவர்) * வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), குடியாத்தம் .பாரி (தலைமைக்கழக பேச்சாளர், தி.மு.க) * அறிமுக உரை: வே.வினாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * அழைப்பு: அனைத்து அணி நிர்வாகிகள், தோழமை இயக்க தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். * இங்ஙனம்: மருத்துவர் பழ.ஜெகன்பாபு  (மாவட்ட தலைவர்), வே.வினாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

தச்சநல்லூர்

மாலை 6 மணி*இடம்: பெரியார் கூட்ட அரங்கம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர் *தலைமை: செ.சந்திரசேகரன் (மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: சு.திருமாவளவன் (மாவட்ட ப.க. செயலாளர்) *முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), சி.வேலாயுதம் (காப்பாளர்), ச.இராசேந்திரன் (மாவட்டக் கழகத் தலைவர்), இரா.வேல்முருகன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: ஆலடி எழில்வாணன் (மாநில ப.க. அமைப்பாளர்) *நூல் அறிமுக உரை:
பொன்.அருண்குமார் *நன்றியுரை: க.முருகேசன் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.

கோவை

மாலை 5 மணி*இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜர் நகர், சுந்தராபுரம், கோவை *தலைமை: வழக்குரைஞர் பெ.சின்னச்சாமி (மாவட்டத் தலைவர், ப.க.) *வரவேற்புரை: அக்ரி.நாகராசு (மாவட்ட செயலாளர், ப.க.) *முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்ட கழகத் தலைவர்), வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்ட கழகச் செயலாளர்) *நூல் அறிமுக உரை: மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *தொடக்கவுரை: தரும.வீரமணி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: எட்டிமடை நா.மருதமுத்து (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், கோவை மாவட்டம்.

மதுரை

மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை *தலைமை: .பால்ராஜ் (மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: பா.சடகோபன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *இணைப்புரை: .வேங்கைமாறன் (கழக சொற்பொழிவாளர்) *முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்), வீர.பழனிவேல்ராஜன் (மாவட்டச் செயலாளர், ப.க.), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.) *தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நோக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) *நூல் அறிமுக உரை: இராம.அன்பழகன் (கழகச் சொற்பொழிவாளர்) *நன்றியுரை: இராலீ.சுரேஷ் (மாவட்ட கழகச் செயலாளர்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்).

ஆவடி

மாலை 4 மணி *திராவிடர் கழகத் தோழர் பெரியார் மாணாக்கனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா *இடம்: பெரியார் மாளிகை, 2, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி *தலைமை: .ஜானகிராமன் (மாவட்டத் தலைவர், ப.க.) *வரவேற்புரை: க.கார்த்திகேயன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *முன்னிலை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்டக் கழகத் தலைவர்), க.இளவரசன் (ஆவடி மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), .வெங்கடேசன் (பொதுச் செயலாளர், ப.க.) *நூல்களை வெளியிட்டு நூலாய்வுரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ஆவடி ஜெயராமன் (ஆவடி மாவட்டத் துணைத் தலைவர், ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

திருப்பூர்

மாலை 5 மணி *இடம்: தெற்கு ரோட்டரி சங்கம், திருப்பூர் *வரவேற்புரை: நாக.சதாசிதம் (மாநகரத் தலைவர், ப.க.) *முன்னிலை: நளினம் நாகராசு (மாவட்ட கழகச் செயலாளர்), யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட கழகத் தலைவர்), மு.கிருஷ்ணவேணி (மாவட்டத் தலைவர், மகளிர் பாசறை) *தலைமை: வேலு.இளங்கோவன் (மாவட்டத் தலைவர், ப.க.) *நூல் வெளியிடுபவர்: மு.நாச்சிமுத்து *நூல் பெற்றுக் கொள்பவர்: ஆர்.பாலசுப்பிரமணியம், இல.அங்ககுமார், மருத்துவர் சு.முத்துசாமி, மு.துரைசாமி *தொடக்கவுரை: மு.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *சிறப்புரை: தே.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: நா.சுதன்ராஜ் *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், திருப்பூர் மாவட்டம்.

புதுக்கோட்டை

மாலை 5.30 மணி *இடம்: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க கட்டடம், புதுக்கோட்டை *தலைமை: இரா.மலர்மன்னன் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: இரா.வெள்ளைச்சமி (மாவட்ட செயலாளர், ப.க.) *முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்டக் கழகத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: .சரவணன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நூல் அறிமுக உரை: .பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்) *நன்றியுரை: சம்பத் *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், புதுக்கோட்டை.

நாகை

மாலை 6 மணி *இடம்: வி.பி.என். விடுதி, கூட்ட அரங்கம், பழைய பேருந்து நிலையம், நாகை *தலைமை: மு.க.ஜீவா (மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை:
இரா.தியாகசுந்தரம் (மாவட்ட ப.க. செயலாளர்) *முன்னிலை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டக் கழகத் தலைவர்), ஜெ.பூபேஸ்குப்தா (மாவட்ட கழகச் செயலாளர்), தெ.செந்தில்குமார் *தொடக்கவுரை: இல.மேகநாதன் (மாநில துணைத் தலைவர், ப.க.), புயல் சு.குமார் (மாநில அமைப்பாளர் ப.க,), சி.பி.. நாத்திக பொன்முடி (மாநி இளைஞரணி செயலாளர்), இரா.முத்துக்கிருஷ்ணன் (மாநில அமைப்பாளர், ப.க.)  *நூல் அறிமுக உரை: முனைவர் .எழிலரசன் (மாநில துணைச் செயலாளர். ப.க. எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: கி.ஆண்ட்ருஸ் *ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்.

விழுப்புரம்

காலை 10 மணி *இடம்: கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கம, சென்னை-திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம் *தலைமை: துரை.திருநாவுக்கரசர்  *வரவேற்புரை: ரா.செ.தொக்காப்பியன் சிவராஜ் *முன்னிலை: கே.வ.கோபண்ண (மாவட்டக் கழகத் தலைவர்), அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (மாநில ப.க. அமைப்பாளர்) *நூல் அறிமுக உரை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)  *கருத்துரை:
இரா.காந்தி (விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர்) *நன்றியுரை: க.கவுதமன் *ஏற்பாடு: விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

தேவியாக்குறிச்சி – சேலம்

மதியம் 12.30 மணி *இடம்: சமித்திரன் பயிற்சி மய்யம், கோல்டன் திருமண மண்டபம், தேவியாக்குறிச்சி *தலைமை: .முருகானந்தம் (மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: அ.அறிவுச்செல்வம் (மாவட்ட ப.க. செயலாளர்) *முன்னிலை: அ.சுரேஷ் (மாவட்ட கழகத் தலைவர்), நீ.சேகர் (மாவட்டக் கழகச் செயலாளர்), த.வானவில் (மாவட்ட காப்பாளர்) *தொடக்கவுரை:
இரா.மாயக்கண்ணன் (மாநில ப.க. அமைப்பாளர்) *நூல் அறிமுக உரை: b (மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர்)  *நன்றியுரை: ச.வினோத்குமார் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) *அழைப்பு: பகுத்தறிவாளர் கழகம், சேலம் மாவட்டம்.

பொத்தனூர்

மாலை 4 மணி *இடம்: பெரியார் படிப்பகம், பொத்தனூர் *தலைமை: என்.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: மருத அறிவாயுதம் (மாவட்ட செயலாளர், ப.க.) *தொடக்கவுரை: .இளங்கோ (மாநில அமைப்பாளர், ப.க.) *அறிமுகவுரை: பேராசிரியர் .காளிமுத்து *நூலை வெளியிடுபவர்: .சண்முகம் (மாவட்ட காப்பாளர்) *நூலைப் பெறுபவர்கள்: பி.பி.சாமிநாதன், ஆர்.கருணாநிதி *கருத்துரை: .கு.குமார் (காப்பாளர்), வை.பெரியசாமி (மாவட்டக் கழகத் தலைவர்), சு.சரவணன் (மாவட்ட தலைவர்), கே.எஸ்.அசேன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: இ.வா.கதிரவன்.

சோழிங்கநல்லூர்

மாலை 6 மணி *இடம்: 4/340, முதல் தெரு, விடுதலை நகர், எஸ்.கொளத்தூர் *தலைமை: .ஆனந்தன் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்பாளர்கள்: முனைவர் ஜெ.குமார் (மாவட்ட செயலாளர், ப.க.), க.நிவேதன் *தொடக்கவுரை: .கரிகாலன் (மாநில ப.க. துணைத் தலைவர்) *நூல் அறிமுகவுரை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநில செயலாளர், ப.க. எழுத்தாளர் மன்றம் *ஏற்பாடு: சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *