நாள்: 02.12.2025
காலை 9 மணி – நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
காலை 9.30 மணி – செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் உயிர்காக்கும் குருதிக்கொடை முகாம்
பங்குபெறுவோர் – அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி
காலை 10 மணி – இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம்
அமைப்பு – பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் திருச்சி கண் பவுண்டேஷன் மருத்துவமனை
