‘சுயமரியாதை இயக்கத்தின் சமூகப் புரட்சி’ கண்காட்சியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றினை எடுத்துரைக்கும் ஒளிப்படக் கண்காட்சியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழர் தலைவர்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்   கி. வீரமணி அவர்கள் ஒளிப்படங்களின் கருத்துகள் குறித்து எடுத்துக் கூறினார்.  திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,  பொதுப்பணித் துறை அமைச்சர்  எ.வ. வேலு,  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  டி.ஆர். பாலு, ஆ. ராசா, க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.நா. எழிலன்,  எஸ்.ஆர். ராஜா,  இ. கருணாநிதி,  வரலட்சுமி மதுசூதனன் மற்றும் திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *