சென்னை,மே30 – நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக வீட்டு வசதி தேவைகள் அதிகரிப்பால் அடுக்குமாடி குடியிருப்புகளில் நடுத்தர மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சென்னையில் நம்பத்தகுந்த கட்டுமானங்களை செயல்படுத்தி வரும் “டேக் டெவலப்பர்ஸ்” கட்டுமான நிறுவனம் சோழிங்கநல்லூரில் “டேக் பிரத்யங்கிரா” என்ற பெயரில் அடுக்குமாடி வீட்டுவசதி திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் பல்வேறு விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருவதோடு, விரைவில் கோயம்புத்தூர் போன்ற பிற நகரங்களிலும் தங்களின் வீட்டு வசதி கட்டுமான திட்டங்களை விரிவுபடுத்த உள்ளது என இந்நிறுவன மேலாண் இயக்குநர் டாக்டர் எஸ்.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் அறிமுகம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
