இந்தியா மீதான அமெரிக்கா வரிவிதிப்பு, தொடர் போர்களால் உலகளாவிய சந்தைகளில் நிலையில்லாத்தன்மை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் மதிப்பு உயர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரத்தில் ஏற்றம், இறக்கத் துடன் காணப்பட்டன.
இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து கடந்த வாரத்தில் மட்டும் ரூ.10 ஆயிரத்து 486 கோடி அன்னிய முதலீடுகள் வெளியேறியது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பத்தாயிரம் கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம்
Leave a Comment
