நத்தம் சி.பி.க.நாத்திகன் 4ஆம் ஆண்டு நினைவு நாள் கழகப் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடியின் தந்தையார் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நத்தம் பெரியார் பெருந்தொண்டர் சி.பி கண்ணு அவர்களின் மகன் நாகை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் சி.பிக‌.நாத்திகனின் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளான 12.8.2025 பிற்பகல் 2 மணி அளவில் அவர்  இல்லத்திற்கு சென்று அவரின் படத்திற்கு கழக மாநில ஒருங்கினைப்பாளர் இரா.ஜெயக்குமார், விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் திருவாரூர் வீ. மோகன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி. ஏ.நெப்போலியன், திருவாரூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, திருவாரூர் மாவட்ட செயலாளர் சுரேஷ் திருவாரூர் மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் அறிவழகன் ,நாகை மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி, திருவாரூர் நகரத் தலைவர் சிவராமன், சிவானந்தம், திருவாரூர் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோருடன் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி,கண்ணகி நாத்திகம் ஆகியோர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *