காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, ஜூலை 22 காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவீற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆங்கில வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தவும், பிளவுகளை விதைக்கவும், முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக உறுதியாக நின்று இந்தியா கூட்டணியை பலப்படுத் துவதில் நீங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள். மேலும் மக்களின் உரிமைகளையும், அரசமைப்பின் மாண்பையும் பாதுகாக்க மன உறுதியோடு நல்ல ஆரோக்கியம் பெற்றும் வாழவேண்டும் என்று  முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *