அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கான விசா ரத்து அமெரிக்காவின் முடிவிற்கு சீனா கடும் கண்டனம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பீஜிங், ஜூலை 7- செயற்கை தொழில் நுட்ப சிப்புகள் மற்றும் அமெரிக்காவில் பயிலும் சீனா மாணவர்களின் விசா ரத்து தொடர்பான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

சீன மாணவர்களின் விசா ரத்து

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ,  வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா செயற்கை நுண்ணறிவு (AI) சிப்கள் மற்றும் சிப் வடிவமைப்பு மென்பொருள்களின் ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம் என்றும் சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யும் திட்டமும் உள்ளது என்று குறிப்பிட்டார் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக அளவில்  நம்பகத் தன்மையையும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான  மீண்டும் வர்த்தக மோதல் மோதல் வெடித்துள்ள நிலையில் தொழில்நுட்ப மற்றும் வர்த்தகம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *