சந்தா சேர்ப்பு பொறுப்பாளர் நியமனம்

Viduthalai
0 Min Read

காரைக்குடி கழக மாவட்டத்தில் கழக ஏடுகளின் சந்தாக்களைச் சேர்க்க, புதுப்பிக்க, தொடர்பு கொள்ள பொறுப்பாளராக பொறியாளர் இ.ப.பழனிவேல்,  மாவட்டத் துணைச் செயலாளர் நியமிக்கப்படுகிறார்.

அலைபேசி எண்கள்: 8903717465, :8072648070

மாவட்டக் கழகத் தோழர்கள் பொறுப்பாளரின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 – ம. கு.வைகறை, மாவட்டத் தலைவர்
சி. செல்வமணி, மாவட்டச் செயலாளர்,
காரைக்குடி கழக மாவட்டம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *