செய்தியும், சிந்தனையும்…!

Viduthalai
0 Min Read

குருமூர்த்தி செய்வது என்ன?

l டாக்டர் ராமதாசு உடன் ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி சந்திப்பு, 3 மணி நேரம் உரையாடல்.

** குருமூர்த்தியின் குருநாதர் சோ ராமசாமி தன்னைப் பற்றி சொன்னது என்ன? ‘‘அரசியலில் நான் தரகு வேலை செய்கிறேன்.’’ (ஆதாரம்: ‘ஆனந்த விகடன்’ 1.3.2012) ‘‘என் ஆலோசனை கேட்டு யாரும் உருப்பட்டதில்லை; என்னிடம் ஆலோசனை கேட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்!’’ (ஆதாரம்: ரஜினிகாந்த் நூல் வெளியீட்டு விழா 2008 மார்ச்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *