யாரை வழிபடுவது?
l இழந்ததை மீண்டும் பெற வேண்டும் என்றால், வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட வேண்டும்.
– விஜய பாரதம் ஆர்.எஸ்.எஸ். இதழ்
>> முருகன் சிலைகளே திருட்டுப் போகின்றனவே, அந்த இழந்த முருகன் சிலையை மீண்டும் பெற யாரை வழிபடுவது?
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment
