காப்பீடு நிறுவனத்தில் பணிகள்

viduthalai
0 Min Read

பொதுத்துறையை சேர்ந்த தி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் (என்.அய்.ஏ.சி.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அப்ரென்டிஸ்’ பிரிவில் 500 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது: 21-30 (1.6.2025இன்படி)
ஊக்க ஊதியம்: மாதம் ரூ.9 ஆயிரம்
பணிக்காலம்: ஓராண்டு
தேர்ச்சி முறை: இணையவழித் தேர்வு / தாய்மொழி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
கடைசி நாள்: 20.6.2025
விவரங்களுக்கு: newindia.co.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *