நூலகத்திற்கு புதிய வரவு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

1. அதிகாரத்தின் முகங்கள் (2 படிகள்) – கவிஞர் பூ.ஆசு.
2. சிலந்தியும் ஈயும் – வில்ஹெம்ஸ் லீப்நெஸ்ட்
3. தாயும் தந்தையும் – க.இளவரசன்
4. கவிஞர்கள் பார்வையில் தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் – நாத்திகம் நாகராசன்.
5. கதிரியக்கம் – அரு தாணு மாலயன்
6. கணிதமேதை இராமானுஜன் – நா.சு.சிதம்பரம்
7. நோபெல் பரிசு பெற்ற இந்திய அறிவியலறிஞர்கள் – நா.சு.சிதம்பரம்
8. அறிவியலாளரின் அமெரிக்கப் பயணம் – நா.சு.சிதம்பரம்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி.
– நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல், சென்னை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *