வெற்றிக்கனி கையில் கிடைக்கவேண்டிய தருணத்தில் போர் நிறுத்தத்தை அமெரிக்க அறிவிக்க ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதில் ஆறாக்காயம் ஏற்பட்டது.
வெளியுறவுக்கொள்கையில் தனது தோல்வியை மறைக்க நாடுமுழுவதும் திரங்கா யாத்திரா(கொடி ஊர்வலம்) நடத்துகிற நாடகத்தை அரங்கேற்றினர்.
ஜெய்பூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பால்முகந்தாச்சாரியா மூக்கு வடிந்த உடன் கையில் இருந்த தேசியக் கொடியை எடுத்து முக்கைத்துடைக்கிறார்.
இதிலிருந்தே இவர்களது தேசபக்தி தெரியவில்லை, சட்டமன்ற உறுப்பினருக்கு கூடவா தேசியக்கொடியை எப்படி கையாள்வது என்று தெரியாமல் இருக்கும்
இது எல்லாம் அவர்களின் நாடகம் என்பது மக்களுக்கு தெரியும்.