”வியாசை தோழர்கள்” மற்றும் ”அம்பேத்கர் வாசிப்பு வட்டம்” தோழர்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

”வியாசை தோழர்கள்” மற்றும் ”அம்பேத்கர் வாசிப்பு வட்டம்” ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 இல் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ’சகோதரத்துவத்தை நோக்கிய நடை’ (March of Fraternity) எனும் பெயரில், பேரணி நடத்த இருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர். கழகத் தலைவருடன் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் இசையரசு, வளவன், பிரேம்குமார், நான்சி, திரிசா, நரசிம்மன் (2.4.2025, சென்னை பெரியார் திடல்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *