நீட் தேர்வு, உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு ஆகியவற்றை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் உறுதியாக நடைபெறும்!
1929 இல் பெரியாருக்கு எதிர்ப்பு இருந்த அதே நெல்லையில், 1946 இல் வரவேற்பு! ஜாதி போதை,…
இன்னொரு சமூகநீதிப் போர்!
“நம் நாட்டின் உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இனி இந்தியாவில்…
‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’
உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று,…
* முழுமையான, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்! தமிழ்நாட்டில் ஒருபோதும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அனுமதிக்கப்படவே கூடாது!
* அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் நடந்துள்ளது மட்டுமல்ல - ‘‘உயர்ஜாதி ஏழைகளுக்கான…
விசாரணை ஆணையம் அமைக்க கல்வியாளர்கள் அவசர கோரிக்கை!
கோடிக்கணக்கில் வணிகம் செய்யும் தொழிலதிபர்களின் வாரிசுகளுக்கும் உயர்ஜாதி ஏழைப் பார்ப்பனர்களுக்கான இடஒதுக்கீட்டில் சலுகை! சென்னை, ஜூன்…
உத்தரப்பிரதேசத்தில் இடஒதுக்கீடு படும்பாடு!
இட ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் உயர்ஜாதி மாணவர்கள் இடம்பிடித்தது எப்படி? வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ்…
10 சதவீதம் உள்ள உயர் ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இந்திய ராணுவம் ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
பாட்னா, நவ.5 ‘‘நாட்டில் 10 சதவீதம் மட்டுமே உள்ள மக்கள் இந்திய ராணுவத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். …
பெரியார் என்ன செய்தார்? சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது? என்பவர்களுக்கு இதுதான் பதில்!
சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் எவ்வளவு படித்தவர்? அவர் படித்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியில்தான்! ஈரோட்டுப் பள்ளியில் படித்ததால்தான்…
அரிய வகை உயர்ஜாதி ஏழை என்ற தந்திரம்!
ஓ.பி.சி. பிரிவினர் ரூ.55,000, எஸ்.சி. பிரிவினர் ரூ.27,500 கட்டணம் செலுத்த வேண்டுமாம். ஒன்றிய கல்வித் துறையின்…
