புதுடில்லி, சென்னையைத் தொடர்ந்து கொல்கத்தாவில் நாளை (மார்ச் 6) நடைபெறும் மாபெரும் மாணவர் பேரணியில் திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு
சென்னை, மார்ச் 5- “தேசியக் கல்விக் கொள்கையை நிராகரித்து, கல்வியைக் காப் போம்! பா.ஜ.க.வை நிராகரித்து,…
கலைஞர் உலக அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி
சென்னை, மார்ச் 5- கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொது மக்கள் 6-3-2024 (புதன்கிழமை) முதல் பார்வையிடுவதற்கு…
நேரடி பயனாளர் பரிவர்த்தனை திட்டம் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
சென்னை, மார்ச் 5- 2024-2025ஆ-ம் கல்வியாண்டில் 6ஆ-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்க ளது பள்ளியிலேயே…
தமிழ்நாட்டில் 4,027 மகளிருக்கு புற்றுநோய் அறிகுறிகள்
சென்னை, மார்ச். 5- தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 1.21 லட்சம் பெண்களி டம் நடத்தப்பட்ட பரிசோதனையில்…
முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை செல்ல விரும்பினால் அவர்களின் கோரிக்கை மனு பரிசீலிக்கப்படும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
சென்னை, மார்ச். 5- மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு முகாமில் உள்ள…
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி வேலைவாய்ப்பில் அதிக நம்பிக்கை தரும் அமைச்சர் தியாகராஜன் தகவல்
சென்னை, மார்ச். 5- தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வியக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருப் பதால் அனைத்துத்…