புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைக்கு 300 மருத்துவக் குழுக்கள் பொது சுகாதாரத்துறை நடவடிக்கை
சென்னை, டிச.12 - சென்னை உள் ளிட்ட 4 மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக…
கன மழையால் பாதிக்கப்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் ஒன்றிய நிதி அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, டிச. 10- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம் மற்றும்…
கூடங்குளத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு மின்சாரம் தரப்பட உள்ளது? ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் கடிதம்
சென்னை,டிச.11- கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தற்போது தலா 1,000 மெகாவாட் திறனில் 2 அணு…
சிறப்பு மருத்துவ முகாமை பார்வை
நேற்று (10.12.2023) தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பெருங்குடி மண்டலம், வார்டு-190, சாய்பாலாஜி நகர் பகுதியில்…
பெரியாரை பற்றி நூல் எழுதிய பேராசிரியருக்கு பெரியார் பல்கலைக்கழகம் அச்சுறுத்தல் தொல்.திருமாவளவன் கண்டனம்
சென்னை,டிச.11 - பெரியார் பல் கலைக்கழக நிர்வாகத்தின் ஜன நாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்…
தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்களால் பயனடைந்தோர் 8 லட்சம் பேர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை,டிச.11- தமிழ்நாடு முழு வதும் 7 வாரங்களாக நடந்த மருத் துவ முகாம்களில் 7.83 லட்சம்…
புயல் – வெள்ள நிவாரண நிதிக்கான ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார் அறக்கட்டளையின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி!
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் - பெரியார் மணியம்மைக் கல்வி அறப்பணிக் கழகம் - பெரியார்…
நிவாரணத்துக்கு முதலமைச்சர் கேட்ட ரூ.5000 கோடியை உடனே வழங்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு காதர் மொய்தீன் வலியுறுத்தல்
சேலம், டிச.11 சேலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம்…
மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூபாய் 1.9 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் ஆணை
சென்னை,டிச.11- சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் சீரமைப்புப் பணிக்காக ரூ.1.9 கோடி நிதி…
சென்னையில் இரண்டு நாள்களுக்கு மிதமான மழை
* சென்னையில் இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை மய்யம்…