குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் பரிசீலனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை,டிச.15- பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர வேண் டியுள்ளது என்று…
வயதான பெற்றோரை பிள்ளைகள் பேணிக்காத்திட வேண்டும் கூடுதல் மாவட்ட நீதிபதி பேச்சு
கள்ளக்குறிச்சி,டிச.15- 'வயதான பெற்றோர்களை பிள்ளைகள் பேணிக் காத்திட வேண்டும்' என கூடுதல் மாவட்ட நீதிபதி பேசினார்.…
வெள்ள நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்தது ஒன்றிய அரசு குழு பாராட்டு
சென்னை,டிச.15- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உடனடியாக ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவித்த தற்காக தமிழ்நாடு…
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு முதலமைச்சருடன் ஒன்றிய அரசு குழுவினர் ஆலோசனை
சென்னை, டிச. 15 மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றியக் குழு…
“மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கடன்களை திருப்பி செலுத்த 3 மாத காலம் தளர்த்திட வேண்டும் ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,டிச.14- “மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற் றும் சிறு, குறு மற்றும்…
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா
தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு…
பால் உற்பத்தியாளர் நலன் காத்திட ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சென்னை, டிச. 14- தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட ஆவின் பால் கொள்முதல் விலையினை…
மிக்ஜாம் புயல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.12.2023) தலைமைச் செயலகத்தில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை,…
கைதிகளுக்கு தொலைப்பேசியில் பேச இனி கூடுதல் நேரம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!!!
சென்னை, டிச. 14- தமிழ்நாட்டின் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைப் பதற்காகவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து…
கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169க்கு உள்பட்ட ஆரோக்கிய மாதா நகர் பகுதியில் ரூ.27.20…