கடவுளை மற-மனிதனை நினை திருச்செந்தூர் கோவிலில் சிக்கிய பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை
பெரம்பலூர்,டிச.22- ''தொடர் கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோவிலில் சிக்கிய பக்தர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல கட்டணமில்லா…
சிறப்பான மனிதநேய செயல் : சிறீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இரண்டு நாள் சிறப்பாக உணவளித்த மேலூர் புதுக்குடி கிராம மக்கள்!
கோவில்பட்டி, டிச. 22 மழை வெள்ளத்தில் சிறீவைகுண்டத்தில் சிக்கிய ரயில் பயணி களுக்கு 2 நாள்கள்…
விடுதலைச்சிறுத்தைகளின் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு தள்ளி வைப்பு தொல்.திருமாவளவன் அறிவிப்பு
சென்னை, டிச.22 தென் மாவட்ட வெள்ளம் காரணமாக 29ஆ-ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த விசிக…
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ முகாம் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, டிச.22 தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 190 நடமாடும் வாக னங்கள் மூலம்…
தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டு முதல் ‘5 ஆண்டு சட்டப் படிப்’பில் ‘தமிழ் பாடம்’ இடம் பெறும் : அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
சென்னை, டிச.22 அய்ந்தாண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் பாடம் இடம்பெறும்…
மாணவர்கள் பங்கேற்க அரிய வாய்ப்பு டிசம்பர் 27இல் மாவட்ட அறிவியல் கண்காட்சி பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்
சென்னை, டிச.22 தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கான முதல்கட்ட போட்டியான மாவட்ட அளவிலான கண்காட்சி வரும்…
மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி பகுதிகளில் குடும்ப அட்டைக்கு ரூபாய் 6000 நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
திருநெல்வேலி, டிச.22 திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை ,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு…
எண்ணூரில் கச்சா எண்ணெய் கலந்ததால் பாதிப்பு 2ஆயிரத்து 31 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 12, 500 நிவாரணம் பசுமை தீர்ப்பாயத்தில் நீர்வளத்துறை அறிக்கை
சென்னை,டிச.22- எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு…
மாணவர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் பெற்றோர்களின் கண்டிப்பு அவசியம் குழந்தை உரிமை ஆர்வலர்கள் கருத்து
சென்னை, டிச. 21- பள்ளி பருவத் தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க,…
தமிழ்நாட்டுப் பெண் தொழில் முனைவோருக்கு விருது
சென்னை, டிச.21- -தென்னிந்தி யாவின் முன்னணி மசாலா தயா ரிப்பு நிறுவனமாகிய சக்தி மசாலா பிரைவேட்…