‘அட முருகா!’பழனி கோயிலுக்குச் சென்ற மருத்துவர்கள் குடும்பம் காருடன் சேற்றுக்குள் சிக்கிய பரிதாபம்!
திண்டுக்கல்,டிச.16- தர்மபுரியில் இருந்து ஒரு மருத்துவக் குடும்பத்தினர் 4 மாத கைக்குழந்தையுடன் காரில் பழனி முருகன்…
டிசம்பர் 16: வரலாற்றில் இன்று
* 1928 சென்னை மாகாண முதல் முதலமைச்சர் பானகல் அரசர் நினைவு நாள். * 1971…
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் எரியூட்டல்
சென்னை, டிச.16- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடல் நேற்று (15.12.2024) துப்பாக்கி குண்டுகள் முழங்க…
உயர்கல்வி தமிழ்நாடு முதலிடம்!
உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக AICTE பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னையில்…
ராமநாதபுரத்தில் த.மு.மு.க. ஆா்ப்பாட்டம்
ராமநாதபுரம், டிச.16- வழிபாட்டுத் தலங்கள், வக்ஃப் வாரிய சொத்துகளை பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்…
அரசுப் பள்ளிகளில் ‘உயர் கல்வி வழிகாட்டி’ பயிற்சித் திட்டம்
சென்னை, டிச.16- அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரையான வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி…
கடவுள் காப்பாற்றவில்லை! கோவில் திருவிழா நெரிசலில் இரும்புக் கதவுகள் சரிந்து பெண்கள் குழந்தைகள் காயம்
கட்டாக், டிச.16 ஒடிசாவில் நிகழ்ச்சியின் போது இரும்புக் கதவு சரிந்து பெண்கள் குழந்தைகள் உள்பட 30…
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபரை தமிழ்நாடு அதிகாரிகள் சந்தித்து மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை
சென்னை, டிச.16 இந்தியா வந்துள்ள இலங்கை அதிபரை தமிழ்நாடு அதிகாரிகள் சந்தித்து, தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு…
தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா
* உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு சென்னையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நாளை (17.12.2024) தமிழ்நாடு அரசு…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தைக் கொன்றுவிடும்! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, டிச.16 ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தனது…
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, டிச. 15- இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மறைவுற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் இறுதி…
