கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைத்த தமிழ்நாடு அரசு
திருச்சி, ஆக. 5- கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை, திட்டுபடுகை,…
‘முதலமைச்சா் கோப்பை’ விளையாட்டுப் போட்டிக்கான இணையதள முன்பதிவு
சென்னை, ஆக. 5- நிகழாண்டில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவு தொடங்கி…
தாய்ப்பால் ஊட்டுதல் இலவச உதவி மய்யம் தொடக்கம்
சென்னை, ஆக. 5- தாய்ப்பால் ஊட்டுவது தொடா்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கான இலவச உதவி மய்யத்தை சென்னை…
மனிதாபிமான செயல் சாலை விபத்தில் காவலாளி மூளைச்சாவு உடல் உறுப்பு கொடையால் அய்ந்து பேருக்கு மறுவாழ்வு
சென்னை, ஆக. 4- சென்னை - பெரம்பூரில் உள்ள மேட்டுப்பாளையம், உப்பண்டி பாபு தெருவை சேர்ந்தவர்…
திராவிட மாடல் ஆட்சியில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நற்செய்தி!
சென்னை, ஆக. 4- தமிழ்நாட்டில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு 4 முக்கியமான அறிவிப்புகளை…
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அய்ந்து நட்சத்திர விடுதிகளுக்கு உரிமம் ரத்து
சென்னை, ஆக. 4- சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த அய்ந்து தனியார் நட்சத்திர…
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக. 4- கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை கண்காணிக்க…
முதுநிலை மருத்துவர் பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு மய்யங்களை ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஒதுக்குவதா? தேர்வர்கள் வேதனை
சென்னை,ஆக.4 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித் தவர்களுக்கு 500 முதல் 1000 கி.மீ.தொலைவில்…
மெட்ரோ திட்டத்தில் குறுக்கிடும் கோயில் அகற்றப்படுமா? நீதிபதி நேரில் ஆய்வு
சென்னை, ஆக.4 சென்னை ராயப்பேட்டையில் கோயில் அருகில் மெட்ரோ பணிகள் நடைபெறுவது தொடா்பான வழக்கில் கோயிலுக்கு…
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு தொடர்ந்து குறைப்பு
மேட்டூர்,ஆக.4 கருநாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,65,000 கனஅடியாக உள்ள…