பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்காக வீடு இழந்தவர்களுக்கு மாதிரி வீடு அமைக்கும் பணி தொடக்கம்
காஞ்சிபுரம், ஜன.4 பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, 4,700 ஏக்கர் பரப்பளவில்…
தமிழ்நாடு தொழில்துறையில் புதிய சாதனை 2025இல் ரூ.2.07 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
சென்னை, ஜன. 4- தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் ‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியீடு
சென்னை, ஜன. 4- இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பாடதிட்டங்களை…
கோயிலா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா? கன்னியாகுமரியில் கோவில் விழாவில் ‘வீரசாவர்க்கருக்கு ஜே’ போட்ட பா.ஜ.க.வினர்!
நாகர்கோவில், ஜன.4- சுசீந்திரம் கோயில் விழாவை அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பது வழக்கம்.…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை…
திராவிட மாடல் அரசின் சாதனைச் சிகரம் உழைப்பின் அடையாளமாகப் பாடுபடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டு! சென்னை, ஜன.4- ஒருமுறை உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று…
அன்பைச் செலுத்தவா? வம்பை வளர்க்கவா ஆன்மிகம்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
திருச்சி, ஜன.3– அன்பைச் செலுத்தவா? வம்பை வளர்க்கவா ஆன்மிகம்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கேள்வியெழுப்பினார்.…
‘‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’’ செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின்…
தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார் தமிழர் தலைவர்
மும்பையில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுக்காக மும்பை வந்திறங்கிய தமிழர் தலைவர்…
வெல்லும் தமிழ்ப் பெண்கள் தஞ்சையில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிரணி மாநாடு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, ஜன.3- தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் வரும் 19ஆம் தேதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி…
