தென்னிந்தியாவிலேயே முதன் முதலில் திருமுடிவாக்கம் சிட்கோ தொழில்பேட்டையில் நவீன தொழில்நுட்ப மய்யம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, நவ.23- தென்னிந்தி யாவில் முதன்முறையாக திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்…
சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய அணுகுமுறை மண்எண்ணெய்க்கு பதிலாக எல்பிஜி மோட்டாருடன் மீன்பிடி படகுகள் – முதல் முதலாக தமிழ்நாடு அரசு அறிமுகம்
சென்னை, நவ.23- மண்எண்ணெய்யை பயன்படுத்தி வெளிப்புற மோட்டார்களுடன் (ஓ.பி. எம்.) இயங்கக்கூடிய மீன்பிடி படகுகளுக்கு மாற்றாக…
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவிகள் பங்கேற்ற கல்விச் சுற்றுலா
திருச்சி, நவ. 23- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு தோறும்…
மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத் தமிழ்க் காட்சிக்கூட வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 170ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு
மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்…
தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம்!
திண்டிவனம், நவ.23- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நேற்று (22.11.2024) நடைபெற்றது.…
அதானியைக் கைது செய்யக்கோரி வரும் 28ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சென்னை, நவ.23- சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி…
எம்.பி.பி.எஸ். சேர்க்கை விவரங்கள்: பதிவு அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
சென்னை, நவ.23- நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே பதிவேற்றுவதற்கான…
அதிக பெண் கவுன்சிலர்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் சேர்ந்தது
பெண் கவுன்சிலர்கள் அதிகமுள்ள முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடும் இடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் உள்ளாட்சி…
அதானி பற்றி பேசுவதை பா.ஜ.க. விரும்பவில்லை: காங்கிரஸ்
அதானியை பற்றி யாரும் பேசவே கூடாது என பாஜக நினைப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
அதி கனமழை: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
நாளை முதல் 27ஆம் தேதி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதை அடுத்து, விவசாய…