காற்றாலை மின்சாரம், பசுமை போக்குவரத்து தொடர்பான புத்தாக்க தொழில் துறைக்கான தேசிய மாநாடு
சென்னை, பிப்.16- சுற்றுச்சூழல் மறுசீரமமைப்பில் முன்னணி செயற்பாட்டாளராக தனது பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், “சுற்றுச்சூழல்…
அய்யய்யோ அய்யப்பா!
அய்யப்பனை கும்பிடச்சென்றவர்களின் கார் தீவிபத்தில் சிக்கிக்கொண்டது தேனி, பிப். 16- அய்யப்பனை கும்பிடச்சென்றவர்கள் கார் தீவிபத்தில்…
மும்மொழிக் கொள்கையை ஏற்க வற்புறுத்தினால் மற்றொரு மொழிப்போர் 42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர் ஒன்றிய அமைச்சருக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
திருச்சி, பிப்.16 உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நேற்று (15.2.2025) காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச் சியில்…
மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழ்நாடு குறித்து பா.ஜ.க. பேசட்டும் அமைச்சா் கீதாஜீவன்
நாகர்கோவில், பிப்.16 மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக…
கூட்டணிக் கட்சிகளின் கருத்து முரண்பாடானது அல்ல – அவை ஆலோசனைகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
சென்னை, பிப்.16 'கூட்டணிக் கட்சி களின் கருத்துகளை நான் ஆலோசனையாகத் தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்…
கன்னியாகுமரி ‘பெரியார்’ கட்டுரைப் போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு
கன்னியாகுமரி, பிப். 16- தந்தை பெரியாருடைய கருத்துகளை மாணவர்க ளுக்கு எடுத்துக்கூறும் வகையில் பெரியார் சிந்தனை…
அய்யப்பன் காப்பாற்றவில்லையே! 3 அய்யப்ப பக்தர்கள் உள்பட 9 பேர் பலி: 19 பேர் படுகாயம்
சென்னை,பிப்.16- தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 3 அய்யப்ப பக்தர்கள் உட்பட 8 பேர்…
ஜாதி என்ற தேவையில்லாத சுமையை இன்றும் சுமக்கின்றனர் சென்னை உயர்நீதிமன்றம் கவலை!
சென்னை,பிப்.16- ‘அரசியல் சாசனம் வகுத்து, 75 ஆண்டுகள் கடந்தும், ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில்…
பெரியார் மருந்தியல் கல்லூரிநாட்டு நலப்பணித்திட்டசிறப்பு முகாமின் துவக்கவிழா
திருச்சி, பிப். 15- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஆரோக்கியமான…
உயர்கல்வித் துறை சார்பில்ரூ.120.54 கோடியில் கல்விசார் கட்டடங்கள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,பிப்.15- உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.54 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்…