‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை திட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 17- நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை…
சிறந்த மனித நேயம் மகப்பேறு விடுமுறைக்கு பின்னர் 209 பெண் காவலர்களுக்கு விரும்பிய இடத்துக்கு பணியிட மாறுதல் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூன் 16- பேறுகால விடுமுறைக்கு பின்னர் குழந்தையை பராமரிக்க வசதியாக 209 பெண் காவலர்களுக்கு…
‘நீட்’ தேர்வால் அச்சம் மாணவன் தற்கொலை!
விருதுநகர், ஜூன்.16- சிவகங்கை மாவட்டம் செம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழீஸ்வரன். இவரது மகன் ராகுல் தர்ஷன்…
270 பேரை பலி கொண்ட அதிர்ச்சி மறைவதற்குள் மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்று விமானத்தில் பயணம்
கவுகாத்தி, ஜூன்.16-அசாமின் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சுமார்…
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் 13 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்
தஞ்சாவூர், ஜூன் 16 காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம மூலம் 1.12 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு: ரூ.631 கோடி இழப்பீடு
சென்னை, ஜூன் 16- மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தமிழ்நாடு…
6 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களின் கற்கும் திறனை மெருகேற்றும் திறன் திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு
சென்னை, ஜூன் 16- 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை…
கந்துவட்டி கொடுமை! வீட்டை பூட்டி, இளம்பெண்ணை வெளியேற்றினார் பா.ஜ. நிர்வாகி கைது
நெல்லை, ஜூன் 16- கந்துவட்டி தராத இளம் பெண்ணை வெளியேற்றி வீட்டுக்கு பூட்டு போட்டு மிரட்டிய…
இஸ்ரேல் – ஈரான் மோதல் எதிரொலி பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
சென்னை, ஜூன் 16- இஸ்ரேல்- ஈரான் மோதல் எதிரொலியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கும்.…
குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருவையாறு, ஜூன் 16- திருவையாறு தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல மணவிழாவில்…
