கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘தமிழர்களின் மண்டை ஓடுகள் முகம்’-மாதிரி அறிவியல் பூர்வமாக நிரூபணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜூன் 30- கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை இங்கிலாந்து ஆய்வகம் ஆய்வு செய்து…
இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்ட எட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 30- இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீன வர்களையும் அவர்களது…
பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு விலை நிர்ணயம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன்.30- பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு விலை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு…
மீனவர் நலனில் பா.ஜ.க.வுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, ஜூன் 30- மீனவர் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை என தமிழ்நாடு…
ஊரக வளர்ச்சித் துறையில் ரூ. 19 ஆயிரம் கோடி திட்டங்கள் நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியின் சாதனை
சென்னை, ஜூன் 30- ஊரக வளர்ச்சித் துறையில் 4 ஆண்டுகளில் ரூ.19,024 கோடியில் செயல்படுத்தப்படும் பல்வேறு…
பார்ப்பனரல்லாதாரே! யாருக்கான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.? அடையாளம் காண்பீர்! பார்ப்பன அர்ச்சகர்களின் ஆபாச அத்துமீறலை மறைக்க பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் ஆர்.எஸ்.எஸ்! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் வி. அரங்கநாதன் கண்டனம்!
விருதுநகர், ஜூன் 29 சிறீவில்லி புத்தூர் கோயில் அர்ச்சகர்கள் குடித்து விட்டுக் கும்மாளம் போட்டதை திசை…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஒரு படகுடன் கைது செய்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம், ஜூன் 29 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை, ஒரு படகுடன்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்தரங்கில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் கருத்துரை
சென்னை, ஜூன் 29- எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் பொதுக்குழுவை ஒட்டி ஜாதிவாரிக் கணக்கெடுப்பு…
கனவு இல்லம் திட்டம் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு!
சென்னை, ஜூன் 29- ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளில் 72…
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் + ஒரு பவுன் தங்கம்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை, ஜூன் 29- டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின் மூலம்…
