இந்தியா செய்திகள்
6 காங்கிரஸ் அரசுகளை திருடியது பா.ஜ.க. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டுபுதுடில்லி, ஜன 21 காங்கிரஸ் மேனாள்…
ஒன்றிய அரசு மீது முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஜன.21 ஓபிசி, சிறுபான்மையினருக்கான உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது என்று மேற்கு வங்க…
குஜராத் கலவரம் : ஆவணப் படம் உருவாக்கம் – பிஜேபி திகில்
புதுடில்லி, ஜன.21 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்திருந்த மோடி குறித்த ஆவணப் படத்துக்கு ஒன்றிய…
எதிர்க்கட்சிகள் ஒற்றுமை அவசியம் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்
இந்தப் பேரணியில் நிதிஷ்குமார் கலந்து கொள்ளாதது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்…
தனித்துவமான தமிழ்நாடு
இந்தியாவில் ஹிந்தி பேசாத தனித்துவமான மாநிலம் தமிழ்நாடு. ஆகவே, இந்திய நாட்டுக்கானஅய்ரிஷ் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட…
காணாமல் போன வாக்குப்பெட்டி: தலைமை தேர்தல் அதிகாரிக்கு தாக்கீது!
கொச்சி, ஜன. 20 கேரளாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை…
ராமர் பாலமே இல்லை என்று சொன்ன ஒன்றிய அரசு
இப்பொழுது புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கையாம்உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்புதுடில்லி, ஜன 20 ராமர்…
பாலியல் தொந்தரவு மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பா.ஜ.க. எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்
புதுடில்லி, ஜன. 20- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரு மான…
உ.பி. ஹிந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பாம்! காவல்துறையினர் தலையிட்டு போராட்டம் முடித்து வைப்பு
லக்னோ, ஜன.20 உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக,…
ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் இனி தமிழில் எழுதலாம் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
புதுடில்லி, ஜன. 20 ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13…
கார்ப்பரேட்டுகளின் கரிசனம்
தேர்தல் பத்திரங்கள்மூலம் பா.ஜ.க.வுக்கு ரூ.5 ஆயிரம் கோடியாம்!புதுடில்லி, ஜன.20- தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு…
சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி
புதுடில்லி, ஜன. 19- நாடு முழுவதும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறுபான்மையினரின் நிலை…
