இந்தியா

Latest இந்தியா News

கேலியைப்பற்றி பி.ஜே.பி. பேசலாமா? ஹமீது அன்சாரியை மோடி கேலி செய்யவில்லையா? – காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி, டிச. 23- நாடாளுமன்ற பாதுகாப்பு தோல்வியை மறைக் கவும், நாடாளுமன்றத்தில் விளக் கம் அளிக்காமல்…

viduthalai

நாடாளுமன்ற எம்.பி.க்கள் இடைநீக்கம் கோடிக்கணக்கான மக்களின் குரலை ஒன்றிய பிஜேபி அரசு நசுக்குவதா? ராகுல் காந்தி கேள்வி

புதுடில்லி, டிச. 23- 146 எம்.பி.க் கள் இடைநீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்து இண்டியா கூட்டணி…

viduthalai

இந்தியாவில் 640 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

புதுடில்லி, டிச. 23- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (22.12.2023) மட்டும் 640 பேருக்கு புதிதாக…

viduthalai

அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (21.12.2023) அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு…

viduthalai

4 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளுக்கு தடை

புதுடில்லி, டிச. 22- நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சில மருத்துவப் பொருட்கள் அடங்கிய பல…

viduthalai

புதிய தலைவருக்கு எதிர்ப்பு: மல்யுத்தத்தை விட்டு விலகிய சாக்சி மாலிக்

புதுடில்லி, டிச. 22- இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மேனாள் தலைவரான…

viduthalai

எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றம் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடில்லி, டிச. 22- நாடாளுமன்ற மக்களவை ஒருநாள் முன்னதாக நேற்று (21.12.2023) தேதி குறிப்பி டப்படாமல்…

viduthalai

ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து-விழிப்புணர்வு தேவை டில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பேட்டி

புதுடில்லி,டிச.22- ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.…

viduthalai

800 மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் தீயில் எரிந்து சாம்பலானது மின்சாரம் இல்லாத அறையில் தீ பிடித்தது எப்படி?

லக்னோ, டிச. 22- உத் தரப்பிரதேச மாநிலம் பருக்காபாத்தில் சீலிடப் பட்டு வைத்திருந்த வாக்குப்பதிவு கருவிகள்…

viduthalai

வன்முறையைத் தூண்டும் சாமி-யார்?

பெங்களூரு, டிச.22- 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தலைவர்கள், சட்ட மன்ற,…

viduthalai

சபரிமலை ‘டல்’லடிக்கிறது!

திருவனந்தபுரம், டிச.22 சபரிமலை அய் யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும்…

viduthalai

டில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மக்களவைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள்!

புதுடில்லி, டிச.22- காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி,…

viduthalai