எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் “ஜனநாயகத்துக்கு எதிரானது” மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
புதுடில்லி, டிச. 16 - நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்ட…
பகுஜன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாரிக்கு விதித்த தண்டனை நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தகுதி நீக்கம் ரத்தாகிறது
புதுடில்லி. டிச. 16- உத்தரப் பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி யின் மேனாள் நாடாளுமன்ற…
வண்ணப்புகைக் குண்டுகளை நாடாளுமன்ற கட்டடத்துக்குள் கொண்டு சென்றது எப்படி? முதல் தகவல் அறிக்கை விவரம்
புதுடில்லி,டிச.16- வண்ணப் புகைக் குண்டுகளை நாடாளுமன்ற கட்டடத் துக்குள் எப்படி கொண்டு சென்றனர் என்பது குறித்து…
பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை ஜே.பி.நட்டா கவனிக்கவில்லையா?: சித்தராமையா கேள்வி
பெங்களூரு, டிச. 16- பெலகாவி சம்பவத்தை அரசியல் லாபத் திற்காக பயன்படுத்திக் கொள் வது வெட்கக்கேடானது…
விருப்பம் இல்லாமல் பணியாற்ற சென்று தமிழ்நாட்டின் மீது மிகுந்த காதல் கொண்டேன் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உருக்கம்
புதுடில்லி,டிச.16- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு…
மக்களவை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது
புதுடில்லி, டிச.16 மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வராக கருத்தப்படும் லலித் மோகன் ஜா…
மதுரா மசூதி கள ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி, டிச.16 மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி விவகா ரத்தில் வழங்கிய கள ஆய்வுக் கான…
அயோத்தியில் புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்ட சவுதி அரேபியாவில் இருந்துவரும் மதகுரு
பைசாபாத், டிச.16 அயோத் தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாகப் புதிதாகக் கட்டப்படவுள்ள முகம்மது பின்…
நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு வழக்கு ஜன.3இல் உச்ச நீதிமன்றம் விசாரணை
புதுடில்லி, டிச.16 பணம் பெற் றுக்கொண்டு நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பியதாக கூறப் படும் குற்றச்சாட்டில்,…
தூத்துக்குடி துறைமுகத் திட்டம் : கனிமொழிக்கு ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, டிச.16 தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது புற துறை முகத் திட்டம் அமலாக்கப்படுகிறது என்று திமுக…
