மதுரா மசூதி கள ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி, டிச.16 மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி விவகா ரத்தில் வழங்கிய கள ஆய்வுக் கான…
அயோத்தியில் புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்ட சவுதி அரேபியாவில் இருந்துவரும் மதகுரு
பைசாபாத், டிச.16 அயோத் தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாகப் புதிதாகக் கட்டப்படவுள்ள முகம்மது பின்…
நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு வழக்கு ஜன.3இல் உச்ச நீதிமன்றம் விசாரணை
புதுடில்லி, டிச.16 பணம் பெற் றுக்கொண்டு நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பியதாக கூறப் படும் குற்றச்சாட்டில்,…
தூத்துக்குடி துறைமுகத் திட்டம் : கனிமொழிக்கு ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, டிச.16 தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது புற துறை முகத் திட்டம் அமலாக்கப்படுகிறது என்று திமுக…
சாமியார் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் பெண் நீதிபதிக்கே பாதுகாப்பில்லை!
தற்கொலை செய்ய அனுமதிக்குமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய பெண் நீதிபதி! புதுடில்லி, டிச.16 நீதிமன்றத்தில்…
நிதி வழங்குவதில் இந்திய அரசின் பாரபட்சம் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு
கோட்டயம், டிச.15 நிதி ஒதுக்கும் போது ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறி கேரள அரசு…
நாடாளுமன்ற பிரச்சினை : ஒன்றிய அரசு தூங்கியதா? ஒன்பது மாதங்களுக்கு முன்பே நோட்டம் பார்த்தனர்
புதுடில்லி, டிச 15 மக்களவையில் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட மனோரஞ்சன் கடந்த ஜூலை மாதம் பழைய…
அளவுக்கு மீறி அதிகாரம் குவிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
சென்னை, டிச.15 நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரங்களை யும் மத்தியில் குவிக்கும்வேலையை பாஜக அரசு செய்துவருவதாக…
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,டிச.15- இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138…
74.1 சதவீத மக்கள் சத்தான உணவிற்கு வழியில்லாதவர்கள் அய்க்கிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை
புதுடில்லி, டிச.15 இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 74.1 சதவீத மக்கள் ஆரோக்கிய மான உணவுப்…
