இந்தியா

Latest இந்தியா News

செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் பரிசளித்த ராகுல் காந்தி

லக்னோ, ஜூலை 28 செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் பரி சளித்தார் ராகுல் காந்தி…

viduthalai

நிட்டி ஆயோக் கூட்டத்தில் 10 முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை

புதுடில்லி ஜூலை 28 பிரதமர் மோடி தலைமையில் நிட்டி ஆயோக் கூட்டம் நேற்று (27.7.2024) டில்லியில்…

viduthalai

அமித்ஷா உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தையானது சரத்பவார் கடும் விமர்சனம்

சம்பாஜிநகர், ஜூலை 28 உச்ச நீதிமன்றத்தால் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தை…

viduthalai

கருநாடகத்தில் பாஜக எதிர்க்கட்சியாக தோல்வியடைந்து விட்டதாக பாஜக மேனாள் அமைச்சரே குற்றம்சாட்டுகிறார்

பெங்களூரு, ஜூலை 28 கருநாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு…

viduthalai

அனைத்து மதத்தினரையும் இந்தியா சமமாக நடத்த வேண்டும் அமெரிக்கா வேண்டுகோள்!

புதுடில்லி, ஜூலை 28- அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்கா…

viduthalai

மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே

புதுடில்லி, ஜூலை 28- மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்…

viduthalai

கல்வி வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு சசிதரூர் தனிநபர் மசோதா தாக்கல்

புதுடில்லி, ஜூலை 28- நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு…

viduthalai

என்.டி.ஏ.வால் இது­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்ட தேர்­வு­கள் எத்­தனை? அதற்கான காரணங்கள் என்ன?

மக்­க­ள­வை­யில் நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வர் கனி­மொழி கருணாநிதி கேள்வி! புதுடில்லி, ஜூலை 28- என்.டி.ஏ.வால்…

viduthalai

இதுதான் இந்திய அரசின் சாதனையோ? புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ஒன்றிய அமைச்சர் சொல்லுகிறார்

புதுடில்லி, ஜூலை 28- நாடாளுமன்ற மக்களவையில் 26.7.2024 அன்று உறுப்பினர்களின் துணைக் கேள்விகளுக்கு சுகாதாரத் துறை…

viduthalai

மாநிலங்களவையில் முக்கியப் பிரச்சினைகளை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு! திருச்சி சிவா குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஜூலை 28- மாநி லங்களவைத் தலைவர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஜெகதீப்…

viduthalai