போதைக் கடத்தலை தடுக்க உதவிய கிராம மக்களுக்கு பாராட்டு
சிறீநகர், ஜூன் 15 ஜம்மு-காஷ்மீரின் மக்டி கிராமத்தில் எல்லைத் தாண்டி 10 கிலோ அளவிலான ஹெராயின்…
நதி நீா்ப் பகிர்வு சட்டத் திருத்த மசோதா காலாவதியானதாம்
புதுடில்லி, ஜூன் 15 மாநிலங்க ளுக்கு இடையிலான நதி நீா்ப் பகிர்வு பிரச்சினைகளுக்கு தீா்வுகாண கொண்டுவரப்பட்ட…
பிரபல முற்போக்கு எழுத்தாளர் அருந்ததிராய் மீது தேசத் துரோகச் சட்டம் டில்லி ஆளுநர் ஒப்புதல்
புதுடில்லி ஜூன் 15 டில்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக…
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு சி.பி.அய். விசாரணை நடத்த பொது நல மனு தாக்கல்
புதுடில்லி, ஜூன் 15 நீட் முறைகேடு தொடா்பாக சிபிஅய் விசாரணை மேற்கொள்வது குறித்து ஒன்றிய அரசு…
டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு அவலம் 50 விழுக்காடு இந்தியர்கள் நிதி மோசடியில் சிக்கியுள்ளனர் : ஆய்வறிக்கையில் தகவல்
மும்பை, ஜூன் 15 கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 சதவீதம் இந்தி யா்கள், ஒன்று…
இது என்ன சிறுபிள்ளைத்தனம்!
*கருஞ்சட்டை * ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து அமைச்சரவை பதவி ஏற்றது. அந்தப் பதவியேற்பு…
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதைத் தடுக்கவே நீட் தேர்வு முறைகேடு!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு புதுடில்லி, ஜூன் 15- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…
‘நீட்’ தேர்வு முறைகேடு: குஜராத்தில் அய்ந்து பேர் கைது!
கோத்ரா, ஜூன் 15- மருத்துவ படிப்பு களுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5…
எச்சரிக்கை
உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு அதிகாரிகளின் உதவியுடன் பல இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை திட்டமிட்டு தோற்கடித்துள்ளது.…
மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பிஜேபி அரசு
‘நீட்’டால் பாதிக்கப்படும் 24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் உரக்க எழுப்புவோம் காங்கிரஸ் அறிவிப்பு புதுடில்லி,ஜூன்14-…
