இந்தியா

Latest இந்தியா News

அரசமைப்பை மாற்ற விரும்பும் பா.ஜ.க. அரசு : பிரியங்கா காந்தி சாடல்

காங்கர், ஏப்.22 ஒன்றிய பாஜக அரசு அரசமைப்பை மாற்ற விரும்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா…

viduthalai

தேர்தல் விதிமுறை மீறல் நடவடிக்கை எடுக்கப்படுமா?

யாருக்கு வாக்களித்தீர்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் வந்த அலைபேசி. தேர்தல் ஆணையம் நடவடிக்கை…

viduthalai

மூளை ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் தொண்டாற்றிய மருத்துவ சாதனைக்கான விருது வழங்கல்

சென்னை,ஏப்.22- இன்ஃபோசிஸ் இணை நிறுவன ரும், பிரதிக்ஷா அறக்கட்டளை பொறுப்பாளருமான பத்மபூஷன் சிறீ - கிரிஸ்…

viduthalai

இந்த மக்களவை தேர்தல் நாட்டின் 2ஆவது சுதந்திரப் போராட்டம்! பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த மம்தா

கொல்கத்தா,ஏப்.22- இந்த மக் களவை தேர்தல் நாட்டின் இரண் டாவது சுதந்திரப் போராட்டம் என்று கூறிய…

viduthalai

ரூ.60 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் சரத் ரெட்டி பா.ஜனதாவுக்கு கொடுத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.22- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை…

viduthalai

மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் இன்று மறுவாக்குப் பதிவு

இம்பால்,ஏப்22- மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு களுக்கு மத்தியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில்…

viduthalai

இந்தியா கூட்டணியின் பொதுத் தேர்தல் அறிக்கை திட்டம்: திரிணாமுல் கட்சியுடன் பேச்சுவார்த்தை

புதுடில்லி, ஏப்.22 இந்தியா கூட்டணி சார்பில் பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

viduthalai

இதுதான் பி.ஜே.பி.யின் தார்மீகமோ? கருநாடக பிஜேபி மாநில செயலாளரிடம் ரூபாய் 2 கோடி சிக்கியது

பெங்களூரு, ஏப்.22- பெங்களூரு வில் பாரதீய ஜனதா மாநில செய லாளரிடம் ரூ.2 கோடி சிக்கியது.…

viduthalai

சிறையில் நான் சாப்பிட்டதை அரசியல் ஆக்குகிறது அமலாக்கத் துறை! டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஏப். 22- “சிறையில் நான் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது” என்று குற்றம்சாட்டியுள்ள…

viduthalai

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்துவோம்: காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதி!

புதுடில்லி, ஏப்.22- ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந் தால் வேலைவாய்ப்பு புரட்சியை காங்கிரஸ் ஏற்படுத்தும் என்று மல்லிகார்ஜுன…

viduthalai