வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டை முழுமையாக எண்ணிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
புதுடில்லி, ஏப். 26- வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட் டுகளையும் 100…
இந்தியா கூட்டணியை ஆதரித்து வட மாநிலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தகவல் சென்னை, ஏப்.26- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…
முகத்தில் குத்து வாங்கிய உத்தரப்பிரதேச அமைச்சர்
சாண்ட் கபீர் நகர், ஏப். 25- உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் அமைச்சர்…
பா.ஜ.க.வில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே
வயநாடு,ஏப்.25- கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக மல்லி கார்ஜுன கார்கே…
ரூ. 2,397 கோடி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ‘பிலீவர்ஸ் சர்ச்’ கேரள மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு
திருவனந்தபுரம், ஏப். 25- வெளி நாட்டில் இருந்து ரூ.2,397 கோடி பணம் பெற்று பரபரப் புக்கு…
புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள்? இந்திய மசாலா பாக்கெட்களுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை
புதுடில்லி, ஏப். 25- இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள். சேர்க் கப்படுவதாக…
கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு
புதுடில்லி, ஏப்.25- டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முதலமைச் சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின்…
மார்க்சிஸ்ட் கட்சி: திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகார்
புதுடில்லி.ஏப்.25- திரிபுரா மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது. நாடெங்கும்…
லக்கிம்பூர்கேரியில் விவசாயிகளை கொன்ற வழக்கு பா.ஜ.க. அமைச்சர் மகன் பிணையில் வெளிவந்து நிபந்தனைகளை மீறுவதா? உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி,ஏப்.25- உ.பி.யில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொலை…
திகார் சிறையில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் சந்திப்பு
புதுடில்லி, ஏப். 25 டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது…