இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ! சிதம்பரம் கோவிந்தராஜ் பெருமாளுக்கு பிரமோற்சவ ஏற்பாட்டை எதிர்த்து மனு!
சிதம்பரம்,ஏப்.27- சிதம்பரம் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரமோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.…
இன்னும் சில நாட்களில் பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுவார்: ராகுல் காந்தி
பெங்களூரு,ஏப்.27- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கருநாடக மாநிலம் பிஜப்பூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில்…
கொளுத்தும் வெயிலிலும் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் 71.69 விழுக்காடு வாக்குகள் பதிவு
திருவனந்தபுரம், ஏப்.27- நாடு முழுவ தும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம்…
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! தோழர்களே, நாளை கூடுவீர்!
ஹிந்தி எதிர்ப்பு என்பது திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கை! ‘‘தமிழுக்குத் துரோகமும் - ஹிந்தி பாஷையின்…
ஏழுமலையானுக்கு பட்டை நாமம்
3.20 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் ஏழுமலையான் உண்டியலில் காணிக்கை நோட்டுகள் கள்ள…
பா.ஜ.க. ஆளும் உ.பி., சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்பட்டுள்ள 800-க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள், மணிப்பூர் இன வன்முறை!
மோடி ஆட்சியில் தான் அதிக மனித உரிமை மீறல்கள்! அமெரிக்க வெளியுறவுத் துறையின் ‘2023 ஆம்…
பெண்களைக் கொச்சைப்படுத்திய பிஜேபி பெண் வேட்பாளர்: மகளிர் ஆணையம் தாக்கீது
உடுப்பி, ஏப். 26- மகளிர் கட்டணமில் லாப் பேருந்துகளில் பெண்கள் விருப்பப்படி எங்கும் சென்றுவிடு கிறார்கள்…
பிஜேபியில் சேர்ந்தால் ஊழல் திமிங்கலங்கள் தப்பலாம் ரூ.25,000 கோடி ஊழல் வழக்கிலிருந்து அஜித்பவார் மனைவி விடுவிப்பு
மும்பை, ஏப். 26- எவ்வளவு பெரிய ஊழல்கள் செய் தாலும் பிஜேபியில் சேர்ந் தால் எளிதாகத்…
தேர்தலில் ஒன்றிய அரசுப் பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமா? : மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஏப்.26- மேற்கு வங்காளத்தில் 25 ஆயிரம் ஆசிரி யர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டதால்,…
‘வந்தே பாரத்’ ரயில் பயணிகளுக்கு குடிநீர் அளவு குறைப்பாம்
புதுடில்லி, ஏப்.26 குடிநீர் வீணாவதைத் தடுக்க வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணி களுக்கு வழங்கப்படும்…