‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ உணவு தானியம் இலவசம்! ராகுல் காந்தி அறிவிப்பு
புதுடில்லி, மே 19- இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஏழை குடும்பங்களுக்கு மாதந் தோறும் 10…
தாலி மட்டுமல்ல.. கோவில் நகைகளுக்கும் குறிவைத்துள்ளதாம் காங்கிரஸ்! மீண்டும் பிரதமர் மோடி புதுக்குண்டு!
மும்பை, மே 19 காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது மாவோயிஸ்ட் தேர்தல் அறிக்கை எனவும்,…
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறினால் லாலு பிரசாத் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டுமாம் அசாம் முதலமைச்சரின் மதவெறி தாண்டவம்
பாட்னா, மே 19 அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று பீகாரின் சிவன் மாவட்டத்தில்…
ரயில்களில் இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பர்த் ரயில்வே புதிய விதிகளை வகுத்துள்ளது
புதுடில்லி, மே 19 ரயில் களில் கீழ் படுக்கை கேட்டு முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அது…
என்னுடைய கேள்விகளுக்கு பிரதமர் மோடியால் பதில் அளிக்க முடியாது எனவே நேரில் விவாதிக்க தயங்குகிறார் : ராகுல் காந்தி பேச்சு
ரேபரேலி, மே 19 உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் சோனியா வுடன் பங்கேற்ற…
பிஜேபி அரசின் 300 பேருக்கு குடியுரிமை ஒரு தேர்தல் நேர நாடகம் : மம்தா விமர்சனம்
கொல்கத்தா, மே 19 குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) ஒன்றிய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன்…
என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி நெகிழ்ச்சி உரை
ரேபரேலி, மே 19 "எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்... அவர் ஏமாற்ற மாட்டார்" என்று ரேபரேலியில்…
பிரதமர் ஓசியில் விமானத்தில் பயணிக்கலாம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் கூடாதா? மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி
புதுடில்லி, மே 19 இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் விமர் சித்திருப்பது ஏன் என்று…
உயர்கல்வி நிறுவனங்களில் அவசர கதியில் பதவி நியமனம் செய்யப்படுவது ஏன்? சீதாராம் யெச்சூரி கேள்வி
புதுடில்லி, மே 19- உயர் கல்வி நிறுவனங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு அவசர நியமனம் ஏன்…
ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி! மல்லிகார்ஜுன கார்கே
புவனேஸ்வர், மே 19- இதற்கிடையே ஒட்டு மொத்த மக்களும் பா.ஜ.க.வை நிராகரித் துள்ளதால் ஒன்றியத் தில் இந்தியா…