‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ நாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தல்!
இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு! புதுடில்லி, நவ.2 பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான…
விரைவில் சட்டம் இயற்றப்படும் முதலமைச்சர் சித்தராமையா எச்சரிக்கை!
வட இந்திய தொழிலதிபர்களின் அடாவடித்தனம் எங்கள் தாய்மொழி கன்னடத்தை இழிவுபடுத்துவதா? கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! பெங்களூரு,…
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது மல்லிகார்ஜுன கார்கே!
புதுடில்லி, நவ.1 காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது…
இந்திய பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறை வடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக நேர முடிவில்…
இதுதான் பிஜேபி அரசு! பா.ஜ.க. ஆளும் உ.பி.,யில் ரூ.100 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல்
நொய்டா, நவ. 1- பாஜக ஆளும் உ.பி.,யில் ரூ.100 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
இனி யூடியூப்-இல் பொருள்கள் ஆர்டர் பண்ணலாம்
யூடியூப் நிறுவனம் புதிதாக YouTube Shopping affiliate program என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,…
டில்லியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜகவிலிருந்து வெளியேறினார்
புதுடில்லி, நவ.1- 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு(2025) பிப்ரவரி மாதம் தேர்தல்…
மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 முதல் தேர்தல் பிரச்சாரம் இந்தியா கூட்டணி அறிவிப்பு
மும்பை, நவ. 1- மகாராட்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணிக்கு 2024 மக்களவை தேர்தலில் கிடைக்கப்பெற்ற பெரும்…
ஜெய் சிறீராம் முழக்கத்தை திணிக்கும் அவலம் ‘ஜெய் சிறீராம்’ சொல்ல மறுத்த பெண்ணுக்கு உணவு தர மறுப்பு
மும்பை, நவ.1- மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வெளியே NGO-வை சேர்ந்தவர்கள் இலவசமாக நோயாளிகளுக்கும் அவருடன்…
410 முறை வெடிகுண்டு மிரட்டல்! இண்டர்போலிடம் உதவி கேட்கும் இந்தியா!
மும்பை, நவ.1 இந்திய விமா னங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவ தால்…
