இந்தியா

Latest இந்தியா News

அறிய வேண்டிய செய்தி! டிச. 14-க்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் ஆதார் ஆணையம் அறிவிப்பு

புதுடில்லி, செப்.14 ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய…

Viduthalai

மதச் சார்பின்மை தள்ளாடுகிறது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டிற்கு மோடி சென்றதால் சர்ச்சை : எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி

புதுடில்லி செப்.14 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இல்லத்தில் நடந்த ‘‘விநாயகர் சதுர்த்தி’’…

Viduthalai

வியட்நாம் புயலால் 254 பேர் உயிரிழப்பு!

ஹனோய், செப்.14 வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர…

Viduthalai

வினை தீர்க்கும் விநாயகனா?

விநாயகன் சிலையை கரைக்கும் போது ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி ஆமதாபாத், செப்.13- குஜராத்தில்…

Viduthalai

பில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்த உத்தரப் பிரதேச அரசு: அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ, செப்.13 உத்தரப் பிரதேசத்தில் அரசும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக சமாஜ்வாதி கட்சித்…

Viduthalai

“இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க வேண்டும்” அமெரிக்காவில் ராகுல் காந்தி சமூகநீதி உரை

வாசிங்டன், செப்.13 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள்…

Viduthalai

நாடாளுமன்றக் குழுக்களை அமைப்பதில் தாமதம் ஏன்? எதிர்க்கட்சிகள் கண்டனம்!

புதுடில்லி, செப். 13- எதிர்க்­கட்­சி­க­ளுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்­டும் என்­ப­தால் துறை வாரி­யான நாடா­ளு­மன்றக்…

Viduthalai

அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 89, மார்க்சிஸ்ட் ஓரிடத்தில் போட்டி 90 தொகுதிகளிலும் களமிறங்கிய ஆம் ஆத்மி

சண்டிகர், செப். 13- அரியானா சட்டமன்றத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை நிறைவடைந்தது. மொத்தமுள்ள 90…

Viduthalai

மேற்கு வங்க மக்களுக்காக பதவி விலகத் தயார்: மம்தா ஆவேசம்

சண்டிகர், செப்.13 ‘மேற்கு வங்க மக்களின் நலனுக்காக பதவி விலகவும் தயார்’ என்ற மாநில முதலமைச்சர்…

Viduthalai