பொது வேட்பாளரை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளார். இதற்கான…
2 வேட்பாளர் அடையாள அட்டை வைத்திருந்த துணை முதலமைச்சர் : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பீகார் துணை…
இந்திய மாணவர்கள் புதிய சவால்களை சந்திக்கும் அபாயம் கல்வியாளர்கள் எச்சரிக்கை
புதுடில்லி, ஆக.11 அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகப் போர் மற்றும் வரி விதிப்பு மோதல்களால்,…
வாக்குச்சாவடி மோசடி: இப்போதாவது தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளுமா?
அஜோய் ஆசிர்வாத் மஹாபிரஷஸ்தா ‘தி வயர்’ இதழின் அரசியல் விவகாரங்கள் ஆசிரியர் இதுவரை எதிர்க்கட்சிகளின் கவலைகளை…
வாக்காளர் பட்டியல் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் விவரங்களை வெளியிட முடியாதாம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு
புதுடில்லி, ஆக.11- பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக் காளர்…
பொதுமக்களின் வாக்குரிமையை நசுக்குவதா? தேர்தல் ஆணையத்தின் நோக்கம் ஆபத்தானது! பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேட்டி!
புதுடில்லி, ஆக. 11 – பொதுமக்களின் வாக்குரிமையை நசுக்குவது என்பது தேர்தல் ஆணையத்தின் நோக்கம் எனில்…
வாக்குத் திருட்டு: ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் நோக்கி 300 எம்.பி.,க்கள் பேரணி- தடுத்து நிறுத்திய காவல்துறை!
ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கைது! புதுடில்லி, ஆக.11 தேர்தல் ஆணை யத்தை எதிர்த்து…
அத்துமீறி கோயில் கருவறைக்குள் நுழைந்த இரண்டு பா.ஜ.க. பார்ப்பன எம்.பி.க்கள் மீது வழக்கு ஜார்க்கண்ட் அரசு அதிரடி
ராஞ்சி, ஆக.10 ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக…
ரயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாதா? தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்விக்கு அமைச்சர் பதில்
புதுடில்லி, ஆக.10- ரயில் பயணக் கட்டணம் மிகவும் குறைந்த அளவிலேயே உயர்த்தப்பட்டது என்றும், எனவே உயர்த்தப்பட்ட…
வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி கேள்வி கேட்டால் ராகுல் காந்தியிடம் பிரமாணப் பத்திரம் கேட்பதா? தேர்தல் ஆணையத்திற்குப் பிரியங்கா கண்டனம்!
புதுடில்லி, ஆக.10- வாக்கு திருட்டு ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் காந்தியிடம் பிரமாணப் பத்திரம் கேட்பதற்கு தேர்தல்…
வாக்காளர் முறைகேட்டைக் கண்டித்து பெங்களூருவில் மாபெரும் போராட்டம்! தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி போர்க்குரல்
பெங்களூரு, ஆக.10- வாக்காளர் முறைகேட்டை கண்டித்து பெங்களூருவில் நடந்த போராட்டத்தில், எதிர்க்கட்சிகளை தேர்தல் ஆணையம் அச்சுறுத்துவதா?…
334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை
புதுடில்லி, ஆக. 10- தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில்…
