காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் தன்னிச்சை நடவடிக்கைகளுக்கு சீனா-பாகிஸ்தான் எதிர்ப்பு
புதுடில்லி, அக்.18 காஷ்மீா் விவகாரத்தில் இந்தியாவின் தன்னிச்சை நடவடிக்கைகளுக்கு தங்களின் எதிா்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள சீனா…
தமிழ்நாடும் காஷ்மீரும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிக்கும்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஜ ம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒமர்…
ஜம்மு-காஷ்மீா் முதலமைச்சரானார் ஒமா் அப்துல்லா துணை முதலமைச்சர் சுரீந்தா் சவுத்ரி, நான்கு அமைச்சா்களும் பதவியேற்பு
புதுடில்லி, அக்.17 ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப்.18, 25,…
ஜார்க்கண்ட் : முதலமைச்சர் சோரன் தலைமையிலான கூட்டணியில் தொடர்வதாக காங்கிரஸ் அறிவிப்பு
ராஞ்சி, அக்.17- ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான…
மாணவரின் 40 விழுக்காடு உடற்குறைபாடு எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்
புதுடில்லி, அக்.17- “இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) படிப்பைத் தொடர இயலாதவா் என்று நிபுணர் அறிக்கை அளிக்கும்…
பெண் ஊடகவியலாளரிடம் அநாகரிமாக நடந்துகொண்டதாக வழக்கு
ஒன்றிய அமைச்சா் சுரேஷ் கோபி பிணை கோரி மனு திருவனந்தபுரம், அக்.17 பெண் ஊடகவி யலாளரிடம்…
நீதித் துறை எங்கே செல்லுகிறது? மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ முழக்கமிடுவது மத உணர்வுகளை புண்படுத்தாதாம்!
கருநாடக உயர்நீதிமன்றம் பெங்களூரு, அக்.17 மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ என்று முழக்கமிடுவது மத உணர்வுகளைப் புண்படுத்துவது…
கேரளா வயநாடு இடைத்தோ்தலில் பிரியங்கா போட்டி
புதுடில்லி, அக்.16 வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலா்…
தெலங்கானா –இம்மாத இறுதியில் பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு
அய்தராபாத். அக்.16 தெலங்கானாவில் இந்த மாத இறுதியில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்பட…
முறிந்தது இந்தியா – கனடா உறவு
இந்தியாவில் தனி நாடு கேட்கும் காலிஸ்தான் புலிப்படை பயங்கரவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜார், கடந்த 2023ஆம் ஜூன்…