வக்ஃப் வாரிய விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விலகல்?
புதுடில்லி, நவ.6- வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆராயும் குழுவில் இருந்து விலகும் நிலை ஏற்படும்…
பீகாரில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. சின்ஹாவின் பாதம் தொட்டு வணங்கிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் கண்டனம்
பாட்னா, நவ.6 பொதுவெளியில் பாஜக தலைவரின் காலை தொட்டு வணங்கிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின்…
உண்மைக்குப் புறம்பாக பேசும் பிரதமர்!
ராஞ்சி, நவ. 6- பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, அவர் உண்மைக்கு எதிரானவர்களின்…
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
‘இண்டியா டுடே’ ஆங்கில இதழின் மதிப்பீடு! “இந்தியாவின் அதிகார சபை” - டாப் 10 பட்டியலில்…
சிறு, குறு, நடுத்தர தொழிலை சீரழித்து வரும் ஒன்றிய அரசு: வேண்டுமென்றே சீரழிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ. 6- ‘சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை ஒன்றிய அரசு வேண்டுமென்றே சீரழித்து…
உலகிலேயே இந்தியாவில்தான் ஜாதி பாகுபாடு என்ற மோசமான நிலை உள்ளது!
இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்னும் உச்சவரம்பைத் தகர்ப்போம்! ராகுல் காந்தி முழக்கம்! அய்தராபாத், நவ.6…
இடைத்தேர்தல்: அகிலேஷ் கண்டனம்
நாடு முழுவதும் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கண்டனம்…
ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு ஹிந்தியில் பதில் அளிப்பதா? ஒன்றிய அமைச்சருக்கு கேரள எம்.பி., கண்டனம்
திருவனந்தபுரம், நவ.5- கேரள மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ். இவர் ஆங்கிலத்தில் ஒன்றிய அமைச்சர…
பீகாரில் பாலம் இடிந்த நிகழ்வுகள்: உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்
புதுடில்லி, நவ. 5- பீகாரில் தொடா்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், பாலங்களின் பாதுகாப்பு…
தடையை மீறி கலாச்சாரத்தின் பெயரில் எருமை சண்டையா? நிகழ்ச்சியாளர்கள் மீது மேனகா காந்தி புகார்
புதுடில்லி, நவ. 5- வட மாநிலங்களில் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில் ஒன்றாக…