உ.பி.யில் 27,000 பள்ளிகளுக்கு மூடு விழாவா?
உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால் சுமார் 27,000 ஆரம்பப்பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவை…
மூடநம்பிக்கையின் கோரம்!
கோவர்தன் பூஜை எனப்படும் நிகழ்வு தீபாவளிக்கு அடுத்த நாளில் வட இந்தியாவில் நடைபெறுவது வழக்கம். இந்தப்…
ஜனநாயகத்தில் புல்டோசருக்கு இடம் உண்டா?
2019-ஆம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக உ.பி. மாநில அரசு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டை புல்டோசர்…
தகவல் அறியும் உரிமைச் சட்டம் சாகடிப்பு!
இந்திய ஜனநாயகத்தின் மிகச் சிறந்த வழிகாட்டிகளில் ஒன்றாக நிலைகொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)…
பசுப் பாதுகாவலர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
உச்சநீதிமன்றம் 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தும் படுகொலைகளுக்கு எதிரான…
சாமியார்கள் ஜாக்கிரதை!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் தலைவராக இருக்கும் மடத்தைச் சேர்ந்த 4 சாமியார்கள் திருட்டு மற்றும்…
பிராமணர் என்பது வருணமா? ஜாதியா?
1971 சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் நமது மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் ஒன்றைச் சொன்னார். ‘‘பார்ப்பனர்…
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளா கருநாடகத்திலும் தொடரும் ஹிந்தி எதிர்ப்பு
தமிழ்நாட்டைப் பின்பற்றி கருநாடகத் திலும், கேரளாவிலும் ஹிந்தி எதிர்ப்பு உணர்வு வெடித்துக் கிளம்பி விட்டது. நாடாளுமன்றத்தில்…
ஒடுக்கப்பட்ட மக்களை உதாசீனம் செய்யும் பிஜேபி
ஒவ்ெவாரு ஆண்டும் தீபாவளி அன்று அயோத்தியில் லட்சக்கணக்கான விளக்குகள் வைக்கப்படும். மேலும் தீபாவளிக் கொண்டாட் டங்களுக்கு…
ஹிந்துத்துவா வாதத்தைக் கையில் எடுக்கும் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் தோ்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி…