கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
‘என்ன செய்தார் பெரியார்?’ என்று சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள்! c பைத்தியங்கள் உளறுவதற்கெல்லாம் நாம் பதில்…
முட்டுக்கட்டைகளை உடைத்து வென்றவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்; மீண்டும் அவரே முதலமைச்சர்! திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உறுதி
சென்னை, பிப். 23 முட்டுக்கட்டைகளை உடைத்து வென்றவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! மீண்டும் அவரே முதலமைச்சர்!…
தஞ்சை திராவிட மாணவர் கழக, இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
* இந்தியாவின் அதிகார வர்க்கம் முழுவதும் பார்ப்பன மயமா? * ஜாதி மறுப்பாளர்களுக்குத் தனி இட…
தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இந்திய அளவில் வேண்டும் என்கிறோம்! நாம் மனிதநேயர்கள், சுயமரியாதை வீரர்கள் என்பதற்கு…
தஞ்சை திராவிட மாணவர் கழக, இளைஞரணி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்மொழிந்த தீர்மானம்!
‘சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!’’ என்று அறிவு நாணயத்தோடு செயல்பட்டு சாதனை படைத்த ‘திராவிட மாடல்…
கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தலில் – தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
ஈரோடு தமிழன்பன் உடலால் மறைந்தாலும், கொள்கையால் நிறைந்திருக்கிறார், என்றென்றைக்கும் வாழ்வார்! எங்கெங்கெல்லாம் போராட்டம் இருக்கிறதோ, அந்தப்…
சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் மொழித் துறை நடத்திய கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தலில் – தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
இயற்கையின் கோணல் புத்தி, பறிக்கக் கூடாதவர்களைப் பறித்திருக்கிறது; இழக்கக் கூடாதவர்களை, நாம் இழந்திருக்கிறோம்! நாம் மனமுடைந்து…
இருட்டைக் குறை சொல்வதை விட, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது சிறந்தது! பெரியார் பற்றாளர் குடந்தை நடராஜன் அதைத்தான் செய்திருக்கிறார்
தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தின் படிப்பகத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆதரவற்ற மக்களுக்கு நம்பிக்கையூட்டி உரையாற்றினார்!…
தஞ்சை இரா.ஜெயக்குமார் – லெ.ஜெகதாராணி இணையரின் ‘‘கவுசல்யா நினைவு கவின் – காவியா” இல்லத்தினை
ராகு காலத்தில் அறிமுகம் செய்து வைத்து, கழகக் கொடியேற்றி, வாஸ்து மோசடியை அம்பலப்படுத்தினார் கழகத் தலைவர்!…
பார்ப்பனியத்தின் கொடுமையை ஒழித்துக் கட்டும் பணியில் திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டி எடப்பாடியில் கழகத் தலைவர் உரை!
பிரிட்டீசார் முதன் முதலில் ரயிலைக் கொண்டு வந்தபோது, பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிக்கென்று தனிப் பெட்டி கேட்டனர்!…
‘எந்தக் கருத்தையும் திணிக்காதே’ என்பதுதான் – அறிவுப் பூர்வமான, அறிவுச் சுதந்திரம் கொடுக்கக்கூடிய இயக்கமான சுயமரியாதை இயக்கம்!
ஒப்பற்ற சுய சிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு மொழிக்கு எதிரியாக இருக்க முடியும்?…
கவிஞரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
ஈரோடு தமிழன்பன் குரல் தான் ஓய்ந்திருக்கிறது; கவிதைகள் அல்ல! புவி வாழ்க்கையில் மறைந்திருக்கலாம்; புகழ் வாழ்க்கையில்…
