பி.ஜே.பி.யின் தார்மீகம்?
பி.ஜே.பி.யில் இணைந்த ஒரு மணி நேரத்தில் ஒருவருக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் சாதாரணமானவராக…
இ.மு.சுப்பிரமணியம் நினைவுநாள் [24.3.1975] இந்நாள் இ.மு.சுப்பிரமணியம் நினைவு நாள்.
சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் அமைத்த வர்கள் இ.மு.சுவும், தந்தை பெரியாரும் ஆவர். 1932இல் பாடநூல்களுக்கான…
பெரியார் பற்றியும் – முற்போக்குக் கருத்துகளையும் பாடுவதால் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிக்கக் கூடாதா?
பாடகரைப்பற்றி மட்டுமல்ல - தந்தை பெரியாரைப்பற்றியும் அவதூறு பரப்பும்பாடகர்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எசும், பி.ஜே.பி.யும், அண்ணாமலையும் உள்ளனர்…
தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக ஒன்றிய அரசு விளம்பரம் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
புதுடில்லி, மார்ச் 23- ‘மோடி பரி வார்’, ‘மோடி உத்தரவாதம்’ உள் ளிட்ட ஒன்றிய அரசு…
‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி தொடரட்டும்-முடியட்டும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி
* ராஜ்பவன் வெற்றியோடு புறப்பட்டு இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு மலைக்கோட்டை நகரில் மகத்தான முழக்கமிட்டார் நமது…
தந்தை பெரியார்மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றம் – நீதிமன்றங்களை சந்திக்கத் தயாராக இருக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
* இசை மேதை டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிப்பதை எதிர்ப்பதா? பெரியார்பற்றி அவர்…
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலகம்’ நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பெரியார் உலகம் நிதிக்கு இதுவரை வழங்கியுள்ள…
இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கியதை எதிர்த்தும், தந்தை பெரியாரை அவதூறு செய்தும் கருநாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி & காயத்ரி ஆகியோர் எழுதியுள்ள கடிதம்
We have communicated our decision to withdraw from participating in the Music…
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகும் ஆளுநர் ஆர்.என்.இரவி பதவியில் நீடிப்பது நியாயப்படியும் சரியில்லை; அரசமைப்புச் சட்டப்படியும் சரியில்லை- அவர் பதவி விலகவேண்டும்!
பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யாத ஆளுநர் ஆர்.என்.இரவிமீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி: “சன் நியூஸ்’’…
நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு
சென்னை,மார்ச் 21- நாடாளு மன்ற தேர்தலை முன்னிட்டு அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில்…