வரவேற்கத்தக்க அறிவிப்பு! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு!
தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டும், நன்றியும்! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று…
சமூகநீதி அமைப்புகள் இதற்காகக் குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்!
உச்சநீதிமன்ற பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடுக்கு வழி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி…
மானத்தையும், அறிவையும் தந்த தலைவருக்கு உருவாக்கப்படும் ‘‘பெரியார் உலகத்திற்கு’’ நிதியைத் தாரீர்! நிதியை திரட்டுவீர், தோழர்களே!
* வண்டிக்கார மகனாகப் பிறந்து – மண்டிக்கார தனயனாக வளர்ந்து – திரண்ட சொத்துகளை நாட்டுக்கே…
103ஆம் ஆண்டில் நுழையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் மானமிகு பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராகத் தொண்டு புரியும் மானமிகு பொத்தனூர்…
விசாரணைக் கைதி, காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்றது!
சற்றும் தாமதமின்றி சி.பி.அய்.யிடம் விசாரணையை ஒப்படைத்த முதலமைச்சரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது! ஒப்பனைகள் கலையும் – உண்மைகள்…
1938இல் பெரியார் தொடங்கிய ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு இன்று மராட்டியத்தில் வெடித்து வெற்றிக் கனி பறிக்கிறது!
சமஸ்கிருதம் – ஹிந்தியைத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆசையும், ஆணையும் ஒரு போதும் நிறைவேற முடியாது! தமிழர்…
அரசமைப்புச் சட்ட முகப்புரையில் இடம்பெற்றுள்ள சோசலிஸ்டு, மதச்சார்பின்மையை நீக்கவேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மனுதர்மமா – மனித தர்மமா என்பதுதான் இன்று முக்கிய பிரச்சினை! எது வெல்லவேண்டும்? நாடு தழுவிய…
யாருக்குப் போகும் நிதி? சூட்சுமத்தைப் புரிந்துகொள்வீர்
140 கோடி மக்கள் தொகையில் வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி…
இன்று (ஜூன் 25) மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள்! வாழ்க சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்! வருக அவர் காண, உழைத்த புதிய சமூகநெறி!!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை இன்று (ஜூன் 25) சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங்…
ஒப்பற்ற நாயகர் முதலமைச்சருக்கு பாராட்டு; தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்
ஆசியாவின் புகழ் வள்ளுவர் கோட்டம் புதியதோர் பொலிவு: ‘திராவிட மாடல் ஆட்சியின் பெருமை என வையகம்…
