நன்கொடை

திண்டுக்கல் - திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன் தமது 78ஆவது பிறந்த நாள் (5.2.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்! நன்றி! 

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (901)

கடவுளை நம்பாதவர்களும், கடவுள் மீது எவ் விதப் பொறுப்பும் போடாதவர்களுமாயிருக் கிறவர் களும், கடவுள் உணர்ச்சியை ஒழித்துக் கொண்டவர் களுமான மக்கள் உள்ள நாட்டில் - ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை உடையவர்களாகவே காணப்படு வதால் "நாளைக்கு என்ன கதி" என்கின்ற பேச்சு உண்டா?-…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 4.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பிபிசி ஆவணப்படம் தொடர்பாக மூன்று வாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தாக்கீது பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.தி டெலிகிராப்:* குஜராத் 2002 வன்முறை குறித்த பிபிசியின் திரைப்படத்திற்கு மோடி அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு…

Viduthalai

பதிலடிப் பக்கம்

பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பி.எச்.டி‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும்தந்தை பெரியாரின் அரும் பணியும்(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)நேற்றைய (3.2.2023) தொடர்ச்சி...‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை எவருமே எதிர்க்கவில்லையா என்றால் எதிர்க்கத் துணிந்தவர்கள், ஏளனம் செய்தவர்கள் மிகச் சிலரே!…

Viduthalai

மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு பாலத்திற்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல்

புதுடில்லி,பிப்.4- மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர் மட்ட பாலம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. சுமார் 5,800 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது.நீரோட்டத்திற்கு தடை ஏற்படக்கூடாது. பாலம் அமைக்க தற்காலிகமாக…

Viduthalai

மெரினாவில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்

அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்ற பிறகு செயல்படும்: பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப் பணித்துறை பதில்சென்னை, பிப். 4-  கடலுக்குள் கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டப் பணிகள், தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட துறைகளின் அனுமதிகளைப் பெற்ற…

Viduthalai

’பா.ஜ.க. பிரச்சினையில் அ.தி.மு.க. எச்சரிக்கையுடன் உள்ளதாம்’ – கூறுகிறார் மேனாள் அமைச்சர் பொன்னையன்

சென்னை, பிப். 4- பாஜக விவகாரத்தில் எச்சரிக்கை யுடன் இருப்பதாகவும், வடமாநிலங்களில் பாஜக தங்களது நட்பு கட்சிக ளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது, எப்படி எதிர்த்தது என்று அனை வருக்கும் தெரியும் என் றும் அதிமுக மேனாள் அமைச்சர் பொன்னை யன் தெரிவித்துள்ளார்.…

Viduthalai

‘சென்னை பஸ்’ செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பு: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

சென்னை, பிப். 4- 'சென்னை பஸ்' செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்து உள்ளார். தற்போது மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு பேருந் துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை…

Viduthalai

ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

திருச்சி, பிப். 4-  நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி கூறினார்.திருச்சியில் செய்தியாளர்க ளிடம் அவர் நேற்று (3.2.2023) கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகள் தொடர்பாக…

Viduthalai

தமிழ்நாட்டில் 787 பேருக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந் தர ஆணை மற்றும் இருட்டறை உதவியாளர்கள், ஆய்வக நுட்புநர்கள் உள்ளிட்ட 217 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட…

Viduthalai